/nakkheeran/media/media_files/2026/10/11/nepal-flood-2-2026-10-11-10-58-45.jpg)
நேபாளத்தின் கோர்கா பகுதியில் உள்ள புத்தி கண்டகி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக அரசு உறுதிப்படுத்தியுள்ளது.
புத்தி கண்டகி ஆற்றின் கரையோரப் பகுதிகள் மற்றும் தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்கள் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.
பனிப்பாறை ஏரி உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதா என்பது குறித்து அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து ஆய்வு செய்து வருகின்றனர்.