Economy
எல் நினோ தாக்கம்: அரிசி மற்றும் பருப்பு விலை உயர்வு

எல் நினோ தாக்கம்: அரிசி மற்றும் பருப்பு விலை உயர்வு

Dinamalar2h
THE BRIEF
1

பருவமழை சரியாக பெய்யாததாலும், எல் நினோ தாக்கத்தாலும் தானிய விளைச்சல் குறைந்து அரிசி மற்றும் பருப்பு வகைகள் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்தனர்.

2

துவரம் பருப்பு கிலோ ரூ.140-ல் இருந்து ரூ.160 ஆகவும், உருட்டு உளுந்து கிலோ ரூ.145 ஆகவும் அதிகரித்துள்ளது.

3

இதற்கிடையே, சமையல் எண்ணெய் விலையில் பாமாயில் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் லிட்டருக்கு ரூ.10 குறைந்துள்ளது.