
தமிழ்நாடு அரசு கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வழங்க ஒரு கிராமுக்கு ரூ.10,000 என உச்சவரம்பை உயர்த்தியுள்ளது.
புதிதாக வழங்கப்படும் மற்றும் புதுப்பிக்கப்படும் கடன்களுக்கு இந்த புதிய உச்சவரம்பு பொருந்தும்.
மாவட்ட கூட்டுறவு வங்கிகள், கிளைகளுக்கு இடையேயான வட்டி விகித வேறுபாட்டை சீரமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.