Sports
அயர்லாந்தை வீழ்த்தி நமீபியா வரலாற்றுத் தொடர் வெற்றி

அயர்லாந்தை வீழ்த்தி நமீபியா வரலாற்றுத் தொடர் வெற்றி

myKhel tamil1h
THE BRIEF
1

அயர்லாந்துக்கு எதிரான ஐந்தாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நமீபியா அணி 3-2 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.

2

முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணியை ஜேஜே ஸ்மித் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி 129 ரன்களுக்கு சுருட்டினார்.

3

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் நமீபியா அணி இருதரப்பு தொடரை வெல்வது இதுவே முதல்முறையாகும்.