
சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் உள்ள கச்சா எண்ணெய் கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த தீ விபத்து ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலால் ஏற்பட்டதா அல்லது விபத்தா என்பது குறித்து சவுதி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏமனில் அரசுப் படையினருக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக உள்நாட்டுப்போர் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.