/nakkheeran/media/media_files/2026/11/05/445-2026-11-05-16-18-09.jpg)
ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியான 'ஜெயிலர் 2' திரைப்படம், சுமார் ரூ.800 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், வித்யா பாலன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளம் நடித்துள்ளனர்; சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையமைத்துள்ளார்.
இப்படம் நவம்பர் 12 அன்று அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகிறது.