
18 வயதுக்குட்பட்டவர்கள் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கை ஒரு நாளைக்கு அதிகபட்சம் 2 மணி நேரம் மட்டுமே பயன்படுத்த புதிய கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டுள்ளது.
நள்ளிரவு முதல் காலை 6 மணி வரை சிறார்கள் இந்த சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த மெட்டா நிறுவனம் தடை விதித்துள்ளது.
குழந்தைகளின் மனநலன் மற்றும் உடல்நலனைப் பாதுகாக்கும் நோக்கில், பெற்றோரின் கட்டுப்பாட்டுடன் கூடிய புதிய அம்சங்களை மெட்டா அறிமுகப்படுத்த உள்ளது.