
சன் டிவியின் சுந்தரி சீரியல் மூலம் பிரபலமான நடிகை கேப்ரில்லா செல்லஸ், தற்போது டெனிம் மினி ஸ்கர்ட் மற்றும் கிராப் டாப்ஸில் கவர்ச்சியான போட்டோஷூட் நடத்தியுள்ளார்.
விஜய் டிவியின் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் அறிமுகமான கேப்ரில்லா, கபாலி மற்றும் காஞ்சனா 3 போன்ற பெரிய படங்களிலும் சிறிய வேடங்களில் நடித்துள்ளார்.
புடவையில் பார்த்துப் பழகிய சுந்தரி கேப்ரில்லாவை மாடர்ன் லுக்கில் பார்த்த ரசிகர்கள், சமூக வலைதளங்களில் ஆச்சரியத்துடன் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.