
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பதவிக்காலம் முடியும் வரை போரைத் தொடர வாய்ப்புள்ளதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை தளபதியின் ஆலோசகர் முகமது ரெசா நக்தி தெரிவித்துள்ளார்.
ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து மிகக் குறைந்த அளவிலேயே இருப்பதால், உலகளாவிய எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச எரிசக்தி நிறுவனம் எச்சரித்துள்ளது.
ஈரானின் கெஷ்ம் தீவு கடற்கரையில் எண்ணெய் படலங்கள் கரை ஒதுங்கியுள்ள நிலையில், இந்த மாசுபாட்டிற்கு ஈரான் இழப்பீடு கோரியுள்ளது.