International
உக்ரைன் மீது பெரிய தாக்குதலுக்கு ரஷியா திட்டம்: ஜெலன்ஸ்கி எச்சரிக்கை

உக்ரைன் மீது பெரிய தாக்குதலுக்கு ரஷியா திட்டம்: ஜெலன்ஸ்கி எச்சரிக்கை

Daily Thanthi1h
THE BRIEF
1

உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷியா நடத்திய தாக்குதலில் 2 பேர் உயிரிழந்ததாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2

ரஷியா மிகப்பெரிய புதிய தாக்குதலுக்கு தயாராகி வருவதாக உளவுத்துறை தகவல்கள் கிடைத்துள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி எச்சரித்துள்ளார்.

3

முன்னதாக மாஸ்கோ நகரை நோக்கி உக்ரைன் 650-க்கும் மேற்பட்ட ட்ரோன்களை ஏவியதாக தகவல் வெளியாகியுள்ளது.