
மான்செஸ்டர் சிட்டி அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 9 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.
இன்டர் மயாமி மற்றும் அட்லாண்டா யுனைடெட் இடையிலான கால்பந்து போட்டி 2-2 என டிராவில் முடிந்தது.
பிரான்ஸ் பெண்கள் கூடைப்பந்து அணி 95-69 என்ற புள்ளிக்கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.