
HDFC வங்கி, டிஜிட்டல் ரூபாயை அன்றாடப் பணப்பரிவர்த்தனைகளில் பயன்படுத்த எளிதாக்கும் வகையில் ஐந்து புதிய பயன்பாடுகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
விமானப் பயணத்தின்போது இணைய இணைப்பு இல்லாத சூழலிலும் டிஜிட்டல் ரூபாயை பயன்படுத்தி பணம் செலுத்தும் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது.
கிரெடிட் கார்டு ரிவார்டு புள்ளிகளை டிஜிட்டல் ரூபாயாக மாற்றி பயன்படுத்தும் வசதியும், ஊழியர்களுக்கு குறிப்பிட்ட பயன்பாட்டுக்கான அலவன்ஸ் வழங்கும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.