சுக்ரனின் பலத்தால் உங்களது ஆடை மற்றும் ஆபரண சேர்க்கைக்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கும்.
கூட்டு வாழ்க்கை மற்றும் காதல் விவகாரங்களில் மிகச்சிறந்த பரஸ்பர புரிதல் ஏற்பட்டு மகிழ்ச்சி நிலைக்கும்.
வியாபார ரீதியான புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் முன் ஆலோசித்து செயல்படுவது நல்லது.