பா.ரஞ்சித் தயாரிப்பில் மணிகண்டன் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் ‘மக்கள் காவலன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
‘ஹீரோக்கள் பிறப்பதில்லை, உருவாக்கப்படுகிறார்கள்’ என்ற வாசகத்துடன் வெளியாகியுள்ள இந்த போஸ்டர் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலம் தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.