Indian Politics
இண்டியா கூட்டணி கூட்டத்தை புறக்கணிக்க திமுக, சமாஜ்வாடி திட்டம்

இண்டியா கூட்டணி கூட்டத்தை புறக்கணிக்க திமுக, சமாஜ்வாடி திட்டம்

polimernews1h
THE BRIEF
1

வாக்காளர்கள் பெயர் நீக்கம் மற்றும் சேர்ப்பு தொடர்பான முடிவுகளை தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தன்னிச்சையாக எடுத்ததாகக் கூறி டெல்லியில் இன்று இண்டியா கூட்டணி கட்சிகள் ஆலோசனை நடத்துகின்றன.

2

டெல்லியில் நடைபெறும் இண்டியா கூட்டணி கட்சிகளின் கூட்டத்தை திமுக மற்றும் சமாஜ்வாடி கட்சிகள் புறக்கணிக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

3

சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகு தவெகவுடன் கூட்டணி அமைத்த காங்கிரஸ் மீது திமுக கோபத்தில் இருப்பதும், உ.பி. சட்டப்பேரவை தேர்தலில் 150 தொகுதிகளை காங்கிரஸ் கேட்பதால் சமாஜ்வாடி அதிருப்தியில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.