ஆகஸ்ட் மாதத்தின் முதல் பாதியில் இந்திய பங்குச் சந்தையில் அந்நிய முதலீட்டாளர்கள் ரூ.16,621 கோடி முதலீடு செய்துள்ளனர்.
தொடர்ந்து அந்நிய முதலீடுகள் வெளியேறி வந்த நிலையில், தற்போது மீண்டும் முதலீடுகள் அதிகரித்துள்ளது சந்தையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்மால்கேப் பங்குகள் மீதான முதலீட்டாளர்களின் ஆர்வம் அதிகரித்துள்ளதால், சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் வலுவாக உள்ளது.