International
கிரீஸ் கடல் பகுதியில் அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து

கிரீஸ் கடல் பகுதியில் அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து

Daily Thanthi1h
THE BRIEF
1

லிபியாவில் இருந்து மத்திய தரைக்கடல் வழியாக சட்டவிரோதமாக அகதிகள் 77 பேருடன் சென்ற படகு கிரீசின் கவ்டோஸ் தீவு அருகே கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

2

தகவலறிந்த கிரீஸ் கடலோர காவல் படையினர் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டு 51 பேரை உயிருடன் மீட்டனர்.

3

கடலில் மூழ்கியவர்களில் எஞ்சிய 26 பேரின் நிலை என்னவென்று தெரியாததால் அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.