/nakkheeran/media/media_files/2026/10/12/nes-2026-10-12-11-57-12.jpg)
உலக நாடுகளுக்கு இடையிலான அணு ஆயுதப்போர் மற்றும் ஏ.ஐ இன் தவறான பயன்பாட்டால் 2100-க்குள் மனித இனம் அழியும் அபாயம் உள்ளதாக லான்செண்ட் அறிக்கை எச்சரித்துள்ளது.
மேலும் மனித ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்கும் பருவநிலை மாற்றம் மற்றும் காற்று மாசுபாடு உள்ளிட்ட 17 முக்கிய அச்சுறுத்தல்கள் கண்டறியப்பட்டுள்ளன.
உலக மக்கள் தொகை 2064-ல் 9.7 பில்லியனாக உச்சம் தொட்டு, பின்னர் 2100-ல் 8.8 பில்லியனாகக் குறையும் என்றும் அந்த ஆய்வில் கணிக்கப்பட்டுள்ளது.