சென்னையில் டெங்கு மற்றும் ப்ளூ காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனைத் தொடர்ந்து தலைநகர் முழுவதும் சிறப்பு மருத்துவ முகாம்களின் எண்ணிக்கை 100-க்கும் அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது.
காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிப்பது குறித்து சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.