Entertainment
பிக்பாஸ் சீசன் 10: இந்த வாரம் யாரும் வெளியேறவில்லை என அறிவிப்பு

பிக்பாஸ் சீசன் 10: இந்த வாரம் யாரும் வெளியேறவில்லை என அறிவிப்பு

DinaMani1h
THE BRIEF
1

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி 5 வாரங்களை எட்டியுள்ளது.

2

இந்த வாரம் நாமினேஷன் பட்டியலில் இடம்பெற்றிருந்தவர்களில் ஒருவர் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் யாரும் வெளியேறவில்லை (No Eviction) என விஜய் சேதுபதி அறிவித்துள்ளார்.

3

இதுவரை இந்த வீட்டில் இருந்து ஆனந்தி, பிளாக் பாண்டி, மணிவண்ணன் உள்ளிட்ட ஆறு பேர் வெளியேறியுள்ளனர்.