Sports
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: கார்லோஸ் அல்கராஸ் விலகல்

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: கார்லோஸ் அல்கராஸ் விலகல்

Hindu Tamil Thisai2h
THE BRIEF
1

அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் ஆகஸ்ட் 11 முதல் 23 வரை நடைபெறவுள்ள சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து கார்லோஸ் அல்கராஸ் விலகியுள்ளார்.

2

கடந்த மார்ச் மாதம் ஏற்பட்ட வலது மணிக்கட்டு காயம் இன்னும் குணமாகாததால் அவர் இந்தத் தொடரில் பங்கேற்கவில்லை.

3

அல்கராஸ் கடைசியாக பார்சிலோனா ஓபன் தொடரில் விளையாடிய நிலையில், காயம் காரணமாக ஃபிரெஞ்ச் ஓபன் மற்றும் விம்பிள்டன் தொடர்களையும் தவறவிட்டார்.