International
இலங்கை முழுவதும் திடீர் மின் தடை

இலங்கை முழுவதும் திடீர் மின் தடை

Daily Thanthi1h
THE BRIEF
1

இலங்கை முழுவதும் இன்று காலை 11.30 மணி முதல் திடீரென மின் தடை ஏற்பட்டது. மத்திய மின் பகிர்மான கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த மின் தடை ஏற்பட்டுள்ளது.

2

மின் தடையால் குடிநீர் விநியோகம், இண்டர்நெட் மற்றும் செல்போன் சேவைகள் பாதிக்கப்பட்டு பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.

3

தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.