Health & Environment
காலை உணவு திட்டத்தில் பல்லி: மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு - டிடிவி தினகரன் கண்டனம்

காலை உணவு திட்டத்தில் பல்லி: மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு - டிடிவி தினகரன் கண்டனம்

Vikatan1h
THE BRIEF
1

திருவள்ளூர் மாவட்டம் கொட்டையூரில் காலை உணவு உண்ட அரசு பள்ளி மாணவர்கள் 36 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

2

செங்கல்பட்டு அருகே இதேபோல் பல்லி விழுந்த உணவைச் சாப்பிட்ட 11 மாணவர்கள் பாதிக்கப்பட்ட நிலையில், மீண்டும் இதுபோல் சம்பவம் நடந்திருப்பது அரசின் அலட்சியத்தைக் காட்டுகிறது.

3

திட்டத்திற்கு ஆகும் செலவை விட விளம்பரத்திற்கு அதிகம் செலவு செய்வதாக அமமுக தலைவர் டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.