
கடந்த ஆகஸ்ட் 15 அன்று சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் நடிகர் விஜய் கொடியேற்றிய போது, நடிகை திரிஷாவும் அவரது தாயாரும் பங்கேற்றது விவாதத்தை ஏற்படுத்தியது.
இந்த சர்ச்சை குறித்துப் பேசிய நடிகை சஞ்சனா கல்ராணி, விஜய்யின் அரசியல் நிர்வாக செயல்பாடுகளை விமர்சிக்க முடியாதவர்கள் அவரது தனிப்பட்ட வாழ்க்கையை டார்கெட் செய்வதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
விஜய் மற்றும் திரிஷா இருவரும் அதிகாரப்பூர்வமாக ஒன்றாக இருக்கிறார்கள் என்றும், விரைவில் அவர்களுக்குத் திருமணம் நடக்கும் எனத் தனது உள்மனது கூறுவதாகவும் சஞ்சனா தெரிவித்துள்ளார்.