
சென்னையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.14,125-க்கும், சவரனுக்கு ரூ.360 சரிவடைந்து ரூ.1,13,000-க்கும் விற்பனையானது.
கடந்த சனிக்கிழமை அன்று 22 காரட் ஆபரண தங்கம் கிராம் ரூ.14,170-க்கும், சவரன் ரூ.1,13,360-க்கும் விற்கப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை தங்கம் சந்தைக்கு விடுமுறை என்பதால் முந்தைய நாள் விலையிலேயே விற்பனை செய்யப்பட்ட நிலையில், நேற்று விலை குறைந்துள்ளது.