Technology
ரூ.2,000 வரையிலான யுபிஐ பரிவர்த்தனைக்கு கட்டணம் கிடையாது

ரூ.2,000 வரையிலான யுபிஐ பரிவர்த்தனைக்கு கட்டணம் கிடையாது

Daily Thanthi26m
THE BRIEF
1

ரூ.2 ஆயிரத்துக்கும் அதிகமான யுபிஐ வணிகப் பரிவர்த்தனைகளுக்குக் கூடுதல் கட்டணம் விதிக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியான நிலையில், ரூ.2 ஆயிரம் வரையிலான பரிவர்த்தனைகளுக்கு எந்தவொரு கட்டணமும் வசூலிக்கக் கூடாது என மத்திய நிதியமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

2

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளின் கட்டமைப்பைப் பராமரிக்கச் செலவாவதால் வணிகர் தள்ளுபடி கட்டணத்தை மீண்டும் கொண்டுவர வேண்டுமெனக் கோரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தன.

3

2007-ம் ஆண்டின் பணம் செலுத்துதல் மற்றும் தீர்வு அமைப்புகள் சட்டத்தின் பிரிவு 10 ஏ-ன் கீழ் இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.