
தவெக ஆட்சி கவிழ்ப்பு முயற்சி வழக்கில் முன்ஜாமீன் நிபந்தனைப்படி, செந்தில் பாலாஜி திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட்டார்.
லஞ்ச ஒழிப்பு போலீசாரின் தேடுதல் வேட்டை காரணமாக கடந்த 2 நாட்களாக அவர் தலைமறைவாக இருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டாஸ்மாக் முறைகேடு வழக்கில் முன்ஜாமீன் பெறுவதற்கான சட்ட ஆலோசனைகளில் ஈடுபட்டதால் காவல் நிலையத்தில் ஆஜராகவில்லை என அவர் விளக்கம் அளித்துள்ளார்.