
தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய், தனது தனி இருக்கையைத் தவிர்த்து அமைச்சர்கள் அமரும் இருக்கைக்கு அருகில் அமர்ந்து அவை நடவடிக்கைகளைக் கவனித்தார்.
கடந்த வாரம் அமைச்சர் செங்கோட்டையனுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் விஜய், இன்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவிடம் அமைச்சர்கள் இருக்கையில் அமர்ந்து ஆலோசனை மேற்கொண்டார்.
சட்டமன்றத்தில் முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் எங்கு அமர வேண்டும் என்பதை சபாநாயகரே முடிவு செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.