மில்கி மிஸ்ட் டெய்ரி ஃபுட் நிறுவனத்தின் ஐபிஓ நாளை சந்தையில் முதலீட்டாளர்களுக்காக திறக்கப்படுகிறது.
இந்த ஐபிஓ மூலம் முதலீட்டாளர்களுக்கு 20 சதவீதம் வரை லாபம் கிடைக்க வாய்ப்புள்ளதாக சந்தை கணிப்புகள் தெரிவிக்கின்றன.
இந்த வாரத்தில் மட்டும் மொத்தம் 5 நிறுவனங்கள் ஐபிஓ மூலம் ரூ.7,400 கோடி நிதி திரட்ட திட்டமிட்டுள்ளன.