வரும் 2027-ஆம் ஆண்டு முதல் கார்களுக்கு அதிக மைலேஜ் கட்டாயமாக்கப்பட உள்ளதாக அரசின் புதிய CAFE-III விதிகள் தெரிவிக்கின்றன.
இந்த புதிய விதிகளின் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் கார்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் வரவுள்ளன.
மேலும், அரசின் இந்த எரிபொருள் சிக்கன விதிகளில் சிறிய கார்களுக்கு எந்தவித சலுகையும் அளிக்கப்படவில்லை.