
பிஎம்டபிள்யூ நிறுவனம் புதிய 7 சீரிஸ் மற்றும் i7 எலெக்ட்ரிக் செடான் கார்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இவற்றின் விலை ரூ. 1.95 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், ஐசி என்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் ஆகிய இரண்டு மாடல்களும் உள்நாட்டிலேயே அசெம்பிள் செய்யப்படுகின்றன.
i7 சீரிசில் M70 xDrive வேரியன்ட் WLTP அடிப்படையில் 686 கிலோமீட்டர் தூரம் செல்லும் திறன் கொண்டது.