Sports
டிஎன்பிஎல் கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - கோவை கிங்ஸ் மோதல்

டிஎன்பிஎல் கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - கோவை கிங்ஸ் மோதல்

Daily Thanthi1h
THE BRIEF
1

சென்னையில் இன்று நடைபெறும் டிஎன்பிஎல் தொடரின் 21-வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும், கோவை கிங்ஸ் அணியும் மோதுகின்றன.

2

இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில், கோவை கிங்ஸ் அணி வெற்றி பெற்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

3

டிஎன்பிஎல் தொடரின் இரண்டாம் கட்ட ஆட்டங்கள் இன்று முதல் ஆகஸ்ட் 28-ம் தேதி வரை சென்னை எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளன.