/polimer-news/media/media_files/2026/10/27/vlcsnap-2026-10-27-15h41m16s310-2026-10-27-15-41-33.png)
சென்னை அடையாறு இந்திரா நகர் மெயின் சாலையில் சரித்திர பதிவேடு குற்றவாளியான மைத்ரேயன் மர்ம கும்பலால் பட்டப்பகலில் வெட்டிக் கொல்லப்பட்டார்.
கொலைச் சம்பவம் நடக்கும்போது அப்பகுதியில் நின்று கொண்டிருந்த மைத்ரேயனை அந்த கும்பல் சுற்றிவளைத்துத் தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடியது.
சம்பவ இடத்திலுள்ள சிசிடிவி காட்சிகளைச் சேகரித்து வரும் போலீசார், இக்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.