
இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடைபெற்ற உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் பங்கஜ் அத்வானி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
இறுதிப் போட்டியில் இங்கிலாந்தின் ராபர்ட் ஹாலை 1906–1206 என்ற புள்ளி கணக்கில் பங்கஜ் அத்வானி வீழ்த்தினார்.
இது அவர் வெல்லும் 29வது உலக சாம்பியன் பட்டமாகும்; மேலும் பெண்களுக்கான பிரிவில் இந்தியாவின் ஷ்ருதி சாம்பியன் பட்டம் வென்றார்.