/polimer-news/media/media_files/2026/09/20/11-2026-09-20-16-13-15.jpg)
நடிகர் சிவாஜி கணேசனின் மூத்த மகளான சாந்தி நாராயணசாமி உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி தனது 72-வது வயதில் காலமானார்.
வளசரவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள உடலுக்கு நடிகர் சிவகுமார், இயக்குனர் வாசு உள்ளிட்ட பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
முன்னதாக மருத்துவமனைக்குச் சென்று மறைந்த சாந்தியின் உடலுக்கு முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.