
ஐபிஎல் 2027 தொடருக்கு முன்னதாக ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் இடையே 3 முதல் 4 வீரர்கள் இடம்பெறும் வீரர்கள் பரிமாற்ற ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
கடந்த சீசனில் லக்னோ அணியின் பலமாகத் திகழ்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஒருவரைத் தனது அணியில் சேர்க்க ராஜஸ்தான் நிர்வாகம் ஆர்வம் காட்டி வருகிறது.
இதற்குப் பதிலாக ராஜஸ்தான் அணியில் உள்ள பேட்ஸ்மேன் அல்லது ஆல்-ரவுண்டரை லக்னோவுக்கு வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.