/polimer-news/media/media_files/2026/09/20/5-2026-09-20-12-15-44.jpg)
சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் நாளை ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளார்.
பருவமழை காலத்தில் பேரிடர் மேலாண்மை, சுகாதாரம், மின்சாரம் உள்ளிட்ட துறைகள் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
மீட்டுக் கருவிகள், மீட்புப் படையினரின் தயார் நிலை மற்றும் நிவாரண மையங்களின் அடிப்படை வசதிகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படும்.