தாங்க முடியாத குதிகால் வலி ஒரு குறிப்பிட்ட வைட்டமின் குறைபாட்டினால் ஏற்படலாம் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
சரியான ஊட்டச்சத்து மற்றும் மருத்துவ ஆலோசனை மூலம் இந்த வலியை குணப்படுத்த முடியும்.
குதிகால் வலியை அலட்சியப்படுத்தாமல் பரிசோதனை செய்வது அவசியம்.