
சமூக வலைத்தளங்களில் 1980-களின் ரெட்ரோ ஸ்டைல் புகைப்படங்கள் வைரலாகி வரும் நிலையில், சாட் ஜிபிடி போன்ற ஏ.ஐ கருவிகள் மூலம் இவை உருவாக்கப்படுகின்றன.
1024x1024 பிக்சல் அளவிலான 10 குறைந்த தரத்திலான ஏ.ஐ படங்களை உருவாக்க சுமார் ரூ.10, உயர்தர 10 படங்களுக்கு சுமார் ரூ.142 செலவாகிறது என நிபுணர்கள் கூறுகிறார்கள்.
ஏ.ஐ மூலம் ஒரு புகைப்படத்தை உருவாக்க சுமார் 1.2 வாட் மின்சாரம் பயன்படுத்தப்படலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.