Sports
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: வில்லியம்ஸ் சகோதரிகள் தோல்வி

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: வில்லியம்ஸ் சகோதரிகள் தோல்வி

Daily Thanthi2h
THE BRIEF
1

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் இரட்டையர் பிரிவில், வில்லியம்ஸ் சகோதரிகள் மாயா ஜாயிண்ட் - ஹாவோ-சிங் சான் ஜோடியிடம் தோல்வியடைந்தனர்.

2

3 மணி 2 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில், வில்லியம்ஸ் சகோதரிகள் 3-6, 7-6 (8-6), 7-6 (9-7) என்ற செட் கணக்கில் வீழ்ந்தனர்.

3

2022-ம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் அமெரிக்க ஓபனில் இணைந்து விளையாடிய வில்லியம்ஸ் சகோதரிகள் முதல் செட்டை 6-3 என்ற கணக்கில் கைப்பற்றியும் தோல்வியைத் தழுவினர்.