
1976ல் வெளியான அரிய வகை 'ஆப்பிள்-1' கணினி நியூயார்க்கில் ரூ.10.9 கோடிக்கு ஏலம் போனது.
கணினியில் இணை நிறுவனர் ஸ்டீவ் வோஸ்னியாக்கின் கையொப்பமும், ஸ்டீவ் ஜாப்ஸ் எழுதிய கடிதமும் இடம்பெற்றுள்ளன.
2 முக்கிய ஏலதாரர்களுக்கு இடையே 28 நிமிடங்கள் நடந்த கடும் போட்டிக்குப்பின் சாதனை விலைக்கு விற்பனையானது.