Economy
ஸ்டீவ் ஜாப்ஸ் கடிதத்துடன் ஆப்பிள்-1 கணினி ரூ.10.9 கோடிக்கு ஏலம் போனது

ஸ்டீவ் ஜாப்ஸ் கடிதத்துடன் ஆப்பிள்-1 கணினி ரூ.10.9 கோடிக்கு ஏலம் போனது

Daily Thanthi1h
THE BRIEF
1

1976ல் வெளியான அரிய வகை 'ஆப்பிள்-1' கணினி நியூயார்க்கில் ரூ.10.9 கோடிக்கு ஏலம் போனது.

2

கணினியில் இணை நிறுவனர் ஸ்டீவ் வோஸ்னியாக்கின் கையொப்பமும், ஸ்டீவ் ஜாப்ஸ் எழுதிய கடிதமும் இடம்பெற்றுள்ளன.

3

2 முக்கிய ஏலதாரர்களுக்கு இடையே 28 நிமிடங்கள் நடந்த கடும் போட்டிக்குப்பின் சாதனை விலைக்கு விற்பனையானது.