
துபாயில் நடைபெற்று வரும் பெண்கள் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் 11-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகள் இன்று மோதுகின்றன.
டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது.
இந்திய நேரப்படி இரவு 8 மணிக்குத் தொடங்கவுள்ள இந்தப் போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.