International
அமெரிக்க நாடாளுமன்றம்: நூலிழையில் பெரும்பான்மையைக் கொண்டுள்ள ட்ரம்ப் ஆட்சி

அமெரிக்க நாடாளுமன்றம்: நூலிழையில் பெரும்பான்மையைக் கொண்டுள்ள ட்ரம்ப் ஆட்சி

Puthiyathalaimurai1h
THE BRIEF
1

அமெரிக்க நாடாளுமன்றத்தின் மேலவையான செனட்டில் மொத்தமுள்ள 100 உறுப்பினர்களில், ஆளும் குடியரசுக் கட்சிக்கு 53 உறுப்பினர்களும் ஜனநாயகக் கட்சிக்கு 45 உறுப்பினர்களும் உள்ளனர்.

2

கீழவையான பிரதிநிதிகள் சபையில் மொத்தமுள்ள 435 இடங்களில் ஆளும் குடியரசுக் கட்சி 218 இடங்களையும், ஜனநாயகக் கட்சி 214 இடங்களையும் கைப்பற்றியுள்ளன.

3

இரு அவைகளிலும் ஆளும் குடியரசுக் கட்சி நூலிழை பெரும்பான்மையையே பெற்றுள்ளதாக நிலவரங்கள் தெரிவிக்கின்றன.