
தில் ராஜூ தயாரிப்பில் சல்மான் கான் மற்றும் நயன்தாரா நடிக்கும் புதிய பான் இந்தியா படத்திற்கு 'மான்ஸ்டர்' என்று தலைப்பிடப்பட்டுள்ளது.
வம்சி பைடிபள்ளி இயக்கும் இப்படம், அடுத்த ஆண்டு (2027) பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
சல்மான் கான் செப்டம்பர் 6-ம் தேதி தொடங்க உள்ள இந்தி பிக் பாஸ் 20-ஐ தொகுத்து வழங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.