Economy
மஹிந்திரா குழும நிறுவனப் பங்குகளைக் கைப்பற்றும் எம்பிரயர் நிறுவனம்

மஹிந்திரா குழும நிறுவனப் பங்குகளைக் கைப்பற்றும் எம்பிரயர் நிறுவனம்

Dinamalar2h
THE BRIEF
1

விமானம் மற்றும் ராணுவம் சார்ந்த உற்பத்தியில் ஈடுபட்டு வரும் மஹிந்திரா குழுமத்தின் நோவாவையு ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் 51 சதவீத பங்குகளைப் பிரேசில் நாட்டின் எம்பிரயர் நிறுவனம் வாங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2

இந்தப் பங்கு விற்பனை ஒப்பந்தத்திற்குப் பிறகு, சம்பந்தப்பட்ட நிறுவனம் எம்பிரயர் நிறுவனத்தின் துணை நிறுவனமாக மாறவுள்ளது.

3

ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த பின், எம்பிரயர் நிறுவனம் 51 சதவீத பங்குகளையும், மஹிந்திரா டிபன்ஸ் சிஸ்டம்ஸ் நிறுவனம் மீதமுள்ள 49 சதவீத பங்குகளையும் வைத்திருக்கும்.