Sports
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறிய கோகோ காப், ஆண்ட்ரீவா

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறிய கோகோ காப், ஆண்ட்ரீவா

maalaimalar1h
THE BRIEF
1

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு அமெரிக்காவின் கோகோ காப் மற்றும் ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரீவா முன்னேறியுள்ளனர்.

2

இன்று நடந்த போட்டியில் ஆண்ட்ரீவா 5-7, 6-4, 6-3 என்ற செட் கணக்கிலும், கோகோ காப் 6-1, 6-4 என்ற செட் கணக்கிலும் வெற்றி பெற்றனர்.

3

நாளை நடைபெற உள்ள காலிறுதிச் சுற்றில் கோகோ காப் மற்றும் மிர்ரா ஆண்ட்ரீவா ஆகியோர் நேருக்கு நேர் மோதுகின்றனர்.