Indian Politics
தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம் நாளை தொடக்கம்: முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம் நாளை தொடக்கம்: முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்

polimernews1h
THE BRIEF
1

அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம் வழங்கும் 'தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம்' நாளை தொடங்கப்பட உள்ளது.

2

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் இத்திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார்.

3

இடைத்தேர்தல் நடக்கும் செங்கல்பட்டு, திருப்பூர் மாவட்டங்கள் நீங்கலாக தமிழ்நாடு முழுவதும் நாளை இத்திட்டம் செயல்படுத்தப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.