100% எத்தனாலில் இயங்கும் முதல் கார் அக்டோபர் மாதம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இந்த எத்தனால் காரின் மூலம் எரிபொருள் செலவு பாதியாகக் குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் விவசாயிகளுக்கு ரூ.45,000 கோடி வரை பலன் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.