
குரல் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை மட்டும் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்காகக் குறுகிய கால ரீசார்ஜ் திட்டங்களை வழங்க தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு டிராய் உத்தரவிட்டுள்ளது.
செப்டம்பர் 21, 2026 அன்று வெளியிடப்பட்ட இந்த புதிய வழிகாட்டுதல்களின்படி, நிறுவனங்கள் 30 நாட்கள் அல்லது அதற்கு குறைவான கால வேலிடிட்டி கொண்ட சிறப்பு வவுச்சர்களைக் கட்டாயம் வழங்க வேண்டும்.
ஒவ்வொரு மாதமும் ஒரே தேதியில் புதுப்பிக்கும் வகையில் குறைந்தபட்சம் ஒரு ரீசார்ஜ் திட்டத்தையாவது நிறுவனங்கள் அறிமுகப்படுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.